மொறு மொறு என சுவைக்க ஏற்ற சாக்லேட் தோசை

இன்று தோசையில் சாக்லேட் சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் தோசை மாவு – 1 கப் சாக்லேட் சிரப் – 1/4 கப் நெய் – 4 ஸ்பூன் முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு பாதாம் – தேவையான அளவு செர்ரி பழம் – தேவையான அளவு வெண்ணெய் – தேவையான அளவு செய்முறை தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும். … Continue reading மொறு மொறு என சுவைக்க ஏற்ற சாக்லேட் தோசை